பள்ளிக் கட்டிடம்

img

அகரதிருமாளம் ஊராட்சியில் ஆபத்தான நிலையில் பள்ளிக் கட்டிடம்

 திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் அகரதிருமாளம் ஊராட்சி யில் பொதுமக்களின் அடிப்படை வசதி களை செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வியா ழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.